Thursday, November 2, 2017

#135 கம்பன் எளிய தமிழில்

#135 கம்பன் எளிய தமிழில்
.
குயிலினும் இனிய குழலிசையாய்
குழல் விரித்த குலமடந்தையரின் குதலையும்
.
தேனொத்த மகர யாழிசையாய்
மானொத்த மங்கையர்தம் மழலையும்
.
பழையர்தம் சேரியில் கூத்தரின் பாட்டிசையாய்
எழில்மிகு மாதர்தம் ஏழிசை இனிமையும்
.
குழலும் யாழும் கூத்தரின் குரலும்
இணைந்து இசைக்கும் இன்னிசையாய்
மடந்தை கோதை மாதர் மூவரும்
மழலை மொழியில் மனதை நெகிழ்த்தும்
மகிமை கொண்டது நம் அயோத்தி
.
#வாஞ்சிவரிகள்#


குழல் இசை மடந்தையர் குதலை. கோதையர்
மழலை. -அம் குழல் இசை; மகர யாழ் இசை.
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை

பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...