Thursday, November 2, 2017

#166 கம்பன் எளிய தமிழில்

#166 கம்பன் எளிய தமிழில்
.
நல்லார் நயநூல் கற்கா வீணரும் இல்லை;
கல்லார் இல்லை; முற்றும் அறிந்த
வல்லார் இல்லை; அவையில் வல்லர்
அல்லார் இல்லை; எல்லா பெருஞ்செல்வமும்
எல்லார் இல்லும் எல்லையில்லா எய்தலாலே
இல்லார் இல்லை; உடையார் தாமென்று
சொல்லார் அவ்வயோத்தி மாநகரில்.
.
#வாஞ்சிவரிகள்#
.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின். கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.

இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...