#16 கம்பன் எளிய தமிழில்
.
பாடல் #16
.
மக்கள் போற்ற மாண்புடன் ஆண்டு
சிங்காசனத்தில் சிறப்புற அமர்ந்து
தருமம் தவறா தம்குடி காத்து
பெரும் புகழ் பெற்றார் போலும்
.
நான்மறை கற்று நாவினில் உயர்ந்து
வான்புகழ் எய்திய வேதியர் பெற்ற
அள்ளக்குறையா பொன்பொருள் போலும்
வெள்ளக்கரையால் பெருகிய சரயு
.
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment