#93 கம்பன் எளிய தமிழில்
தேமதுரத் தேனிசையும்
மாமதுர கீதமும் சேர்ந்து
பாவெழுதும் பாவலரும்
வான்மீகி முனிவரும்
வானளாவி வாழ்த்தும்
மாநகரம் அயோத்தி
பல்லுலகில் வாழ்வோரும்
பல்தவம் புரிந்து
பரவுலகில் வாழ்வோரும்
வரமிருந்தே வாழ
வரவிரும்பும் மாநகரம்
தரமிக்க அயோத்தி
No comments:
Post a Comment