#4 கம்பன் எளிய தமிழில்
.
கோப்பை பாலை பார்த்தால்
தொப்பை முட்டும் பூனைக்கு
கடல் பால் பார்த்தால்
உடல் துடிக்கும் நக்க-அதுபோல்
விரிந்த கதையும்
உயர்ந்த சுவையும் கொண்ட
வில்லாடும் இராமன் கதை
சொல்லாடும் ஆசை அதிகம்
.
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment