#19 கம்பன் எளிய தமிழில்
.
பாடல்#19
.
சரயுவில் பாய்ந்து சீறும் வெள்ளம்
மரம் உதிர்த்த மலரின் நிறமும்
மலர் தெளித்த மகரந்த தாதும்
மலைத்தேனீ சேர்த்த மதுரமும்
செம்பொன் கலந்த செந்நீரும் தந்தக்
கொம்பன் கரைத்த மதநீரும்
வண்ணப் பூச்சாய் வரும் காட்சி
விண்ணில் பூத்த வானவில் சாட்சி
.
#வாஞ்சிவரிகள்#
.
பூ நிரைத்தும். மென் தாது பொருந்தியும்.தேன் அளாவியும். செம் பொன் விராவியும்.
அனை மா மத ஆற்றொடு அளாவியும்.
வான வில்லை நிகர்த்தது - அவ் வாரியே
No comments:
Post a Comment