#2 கம்பன் எளிய தமிழில்
.
ஈசன் புகழ் போற்றி சிவ
நேசன் தன்மை உணர்தல்
உலகில் சிறந்த ஞானியர்க்கே
இலகில்லை எனில்
அடியேன் அறிதர்க்கு
முடியேன் ஆவேன்
சத்வ குணம் அறியும்
தத்துவ சான்றோர் போல்
நற்குணக் கடலில்
அர்ப்பணம் புனிதம்
No comments:
Post a Comment