#92 கம்பன் எளிய தமிழில்
கடல் பொங்கி கரை வரினும்
நிலம் அழியா நிலை கொண்டு
நலம் கூடி குற்றம் அற்று
வளம் மிக்க கோசலம் கண்டோம்-இனி
தலைநகராய் தழைத்து ஓங்கும்
கலைநகராம் அயோத்தி காண்போம்
#வாஞ்சிவரிகள்#
வீடு சேர. நீர் வேலை. கால் மடுத்து
ஊடு பேரினும். உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம்.
No comments:
Post a Comment