#54 கம்பன் எளிய தமிழில்
புதிதாய் பூத்த பருவ மங்கை
மதி மலர் கமலம் கொண்டு
கண்மை ஏந்தும் விழியாட
கண்ணிமை தம்முள் விளையாட
மிளிரும் கருவிழி கண்டு
ஒளிரும் காதல் வண்டு
சாமம் விழித்து களிப்போடு
காமம் கண்ணில் வழிந்தோட
ஏங்கியே நிற்கும் புலம் கண்டு
தங்கியதிந்த மருத நிலம்
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment