#70 கம்பன் எளிய தமிழில்
பதிப்பு 1
கொலை கொள்ளை குறைய
நிலை கெட்ட மரணம் இல்லை
வளமை பெற்ற சிந்தையால்
வளரும் வஞ்சினமும் இல்லை
நன்செயல் அன்றி பிறசெயல் இல்லை
உயர்நிலை உண்டு கீழ்நிலை இல்லை
பதிப்பு 2
குற்றம் இல்லை கூற்றம் இல்லை
சிந்தை உண்டு சீற்றம் இல்லை
நல்லறம் உண்டு நாற்றம் இல்லை
ஏற்றம் உண்டு தோற்றல் இல்லை
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment