#18 கம்பன் எளிய தமிழில்
.
பாடல் #18
.
முத்துமணியும் பொன்னாரமும்
மிதந்து வரும் மயிலிறகும்
பிளிறும் யானையின் அழகு தந்தமும்
மிளிரும் சந்தன மரமும்
வாரிச் செல்லும் சரயு வெள்ளம்
வர்த்தகம் செய்யும் வணிகர் போன்றது
.
#வாஞ்சிவரிகள்#
.
மணியும் பொன்னும். மயில் தழைப் பீலியும்.
அணியும் ஆனை வெண்கோடும். அகிலும். தன்
இணை இல் ஆரமும். இன்ன கொண்டு ஏகலான்.
வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.
No comments:
Post a Comment