#17 கம்பன் எளிய தமிழில்
.
பாடல்#17
.
காமம் தேடும் காமுகர் முன்
கிட்டும் பொருளை கவர்ந்து
விலகிச் செல்லும் விலைமகள் போல்
.
மலையுச்சி முதல் அடி வரை
அடித்துச் செல்லும்
சரயு வெள்ளம் !!!
.
#வாஞ்சிவரிகள்#
.
தலையும் ஆகமும் தாளும் தழீஇ. அதன்
நிலை நிலாது. இறை நின்றது போலவே.
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.
No comments:
Post a Comment