Wednesday, August 2, 2017

#75 கம்பன் எளிய தமிழில்

#75 கம்பன் எளிய தமிழில்


பிரம்மனும் மயங்கும் வேல்விழிகள்
பெண் பிடி தோற்கும் நடையழகு
தாமரை முகையினை பழிக்கும் தனங்கள்
வெண்ணிலவும் வெட்கும் வட்ட முகம்
பெற்று வாழும் கோசலப் பெண்கள்

#வாஞ்சிவரிகள்#

விதியினை நகுவன. அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன. அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன. புணர் முலை; கலை வாழ்

மதியினை நகுவன. வனிதையர் வதனம்.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...