Wednesday, August 2, 2017

#55 கம்பன் எளிய தமிழில்

#55 கம்பன் எளிய தமிழில்

பாளை வடியும் பாலைப் பருகி
வாளை விறைத்து மருவுதல் போல்
காமன் தோற்கும் கன்னி முகம்
காமம் கொண்ட மருத நிலம்
மாந்தளிர் மேனியும் கனி முலையும்
மாந்தரைக் கிளறி பணிந்திட வைத்திடும்


#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...