Wednesday, August 2, 2017

#73 கம்பன் எளிய தமிழில்

#73 கம்பன் எளிய தமிழில்

மங்கையரின் ஒயிலாய்
தோகை விரிக்கும் மயில்கள்
அம்மணிகள் அணிந்த அணிமணிகள்
வெம்கதிர் வீசும் சுடரொளிகள்
கோதையின் பறந்த கார்கூந்தல்
சோலையில் அலையும் கார்முகில்
கனிமொழி பேசும் கயல்விழிகள்
கழனியில் தவழும் கயல்மீன்கள்

#வாஞ்சிவரிகள்#

இயல் புடைபெயர்வன. மயில்; மணி இழையின்
வெயில் புடைபெயர்வன. மிளிர் முலை; குழலின்
புயல் புடைபெயர்வன. பொழில்; அவர் விழியின்

கயல் புடைபெயர்வன. கடி கமழ் கழனி.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...