#79 கம்பன் எளிய தமிழில்
சிந்து பாடும் சிற்றிளமங்கையர்
பந்து எறிந்து பயிலும்
சந்தன வனச் சோலை
சுந்தரியர் வதனம் சுகந்து
அகம் மகிழும் சண்பகவனமானது
கந்தனை போற்றும் காளையர்
வில்லேந்தி வித்தை கற்கும்
மலர் சூழ்ந்த நந்தவனம்
மணம் வீசும் தேகத்தால்
மதி மயங்கும் முல்லைவனமானது
#வாஞ்சிவரிகள்#
பந்தினை இளையவர் பயில் இடம். - மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம். -
சந்தன வனம் அல. சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல. நறை விரி புறவம்;
No comments:
Post a Comment